Home India Elections 2014 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – மு.க.ஸ்டாலின்

40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் – மு.க.ஸ்டாலின்

592
0
SHARE
Ad

stalinவத்தலகுண்டு, ஏப்ரல் 22 – இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் என்பதால்,வத்தலகுண்டுவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை அதிமுக அரசு விலைக்கு விற்கிறது என்றும், புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.