Home உலகம் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் நெவில்வாரன் மறைவு!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் நெவில்வாரன் மறைவு!

429
0
SHARE
Ad

neville wranஆஸ்திரேலியா, ஏப்ரல் 22 – ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் பிரதமரான நெவில்வாரன் (வயது 87) நேற்று முன்தினம் காலமானார்.

தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 1976 -ம் ஆண்டில் இருந்து 1986 -ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த நெவில்வாரன் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

1980 – ம் ஆண்டுகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் சில குறிப்பிடத்தக்க துணிச்சலான முடிவுகளை எடுத்து மழை காடுகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் நெவில்வாரன் என்பது குறிப்பிட்டத்தக்கது.

#TamilSchoolmychoice

அவரின் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.