Home India Elections 2014 சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வாக்களிப்பு!

சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வாக்களிப்பு!

591
0
SHARE
Ad

_45769085_jayalalithaa_afpசென்னை, ஏப்ரல் 24 – தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான முதல்வர் ஜெயலலிதா, சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று வாக்களித்தார்.

அவருடன், அவரது தோழி சசிகலாவும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டிருந்தது.