தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கேஎல்ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் உலகிலேயே உயர்ந்தது என்ற அந்தஸ்தில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று விட்டது. இத்தகவலை பொது சேவைத் துறையின் தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு தாய்லாந்தில் தான் மிக உயர்ந்த கோபுரம் இருந்தது. தற்போது மலேசியாவில் கடந்த 2013-இல் கட்டுமானப் பணி நிறைவு பெற்றது.
இம் மாதம் 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது கேஎல்ஐஏ 2 உலகிலேயே உயர்ந்த கட்டுப்பாட்டுக் கோபுரம் என
இந்நிலையில் கேஎல்ஐஏ 2 தரமாகக் கட்டுப்பட்டுள்ளது என உலக விமான நிறுவனம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என்று ஹிசாமுடின் தெரிவித்தார்.