Tag: கேஎல்ஐஏ 2
கேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது!- காவல் துறை
கேஎல்ஐஏ கணினி முறை அமைப்புக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டுகள், தீவிரமாகப் பார்க்க வேண்டியதொன்று என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏர் ஆசியா பயணிகளுக்கான சேவைக் கட்டணத்தை இனி வசூலிக்கும்
மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் விதிக்கும் பயணிகள் சேவைக்கட்டணத்தை இனி ஏர் ஆசியா, தனது பயணிகளிடமிருந்து இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வசூலிக்கத் தொடங்கும்.
ஏர் ஆசியா பயணிகளுக்கு இனி ‘கேஎல்ஐஏ 2’ சேவைக் கட்டணம் இல்லை
கோலாலம்பூர் - ஏர் ஆசியா விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஓர் அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்ணான்டஸ் வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது விமான நிலையத்துக்கான சேவைக் கட்டணமாக இதுவரையில் வசூலிக்கப்பட்டு...
கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானது! நச்சுத் தன்மை இல்லை!
சிப்பாங் - கேஎல்ஐஏ 2 எனப்படும் இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நச்சுத் தன்மை வாய்ந்த இராசயனப் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் நடத்த, நேற்று விமான நிலையம் முழுவதும்...
ஏர் ஆசியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் வெளியேற்றப்பட்டனர்!
கோலாலம்பூர் - கேஎல்ஐஏ 2 -வில் இருந்து இந்தோனிசியா நோக்கிப் புறப்பட்ட ஏர்ஆசியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்தத் தகவலையடுத்து, அவ்விமானம் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து இன்று புதன்கிழமை, ஏர்...
கேஎல்ஐஏ 2 என்ற பெயரை மாற்றி அழைப்பது சட்ட மீறல் – எம்ஏஹெச்பி கூறுகின்றது!
கோலாலம்பூர் - கோலாலம்பூரின் இரண்டாவது விமான நிலையமான கேஎல்ஐஏ 2- வை, எல்சிசி 2 என்ற பெயரில் ஏர் ஆசியா நிறுவனம் கூறிவருவது, வான் போக்குவரத்துச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக மலேசியா...
கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ‘பகல் கொள்ளை’ குறித்து விளக்கம் வேண்டும் – லியாவுக்கு ஜசெக வலியுறுத்து!
கோலாலம்பூர் - கேஎல்ஐஏ விரைவு இரயில் சேவையின் விலையை, 'பகல் கொள்ளையாக' 35 ரிங்கிட்டில் இருந்து 55 ரிங்கிட்டாக உயர்த்தியதைத் தடுத்து நிறுத்தாதது ஏன்? என போக்குவரத்துத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய்...
புகைமூட்டம்: சுபாங் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!
சுபாங் - கடும் புகைமூட்டம் காரணமாக சுபாங் விமான நிலையத்தில் பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேற்று ரத்தானது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7.45 மணி வரையில் விமானத்தை இயக்குவதற்கு...
கேஎல்ஐஏ 2-வினால் பலத்த சேதாரம் – இழப்பீடு கோருகிறது ஏர் ஆசியா!
கோலாலம்பூர், ஜூலை 31 - ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக...
கேஎல்ஐஏ 2-வில் குளம் போல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் – ஏர் ஆசியா தலைவர்...
கோலாலம்பூர், ஜூலை 27 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையம் (கேஎல்ஐஏ 2) நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும்...