Home நாடு ஒபாமா – நஜிப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றன

ஒபாமா – நஜிப் பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றன

588
0
SHARE
Ad

Obama Najib before talks 600 x 300

(பேச்சு வார்த்தைக்கு முன்பாக கைகுலுக்கிக் கொள்ளும் ஒபாமாவும், நஜிப்பும்)

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – மலேசியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குழுவினருடன், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் குழுவினர் இன்று காலையில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட்டு அறிவிப்பினைச் செய்தனர்.

Obama Najib Joint statement 600 x 300

(ஒபாமாவும், நஜிப்பும் கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில்…)

தொடர்ந்து மதிய உணவுக்கு இடையிலும் ஒபாமா குழுவினருக்கும், நஜிப் குழுவினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன.

Obama Durian lunch 300 x 400(மதிய உணவு இடைவேளையின் போது தன் முன்னால் வைக்கப்பட்ட டுரியான் பழத்தை வித்தியாசமாக முறைத்துப் பார்க்கும் ஒபாமா)

பின்னர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள டேவான் துவாங்கு சான்சலர் மண்டபத்தில் நடைபெற்ற தென் கிழக்காசிய நாடுகளின் இளைஞர்களுடனான ஒரு சந்திப்பில் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றினார்.