Home நாடு பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் ஒபாமா!

பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் ஒபாமா!

624
0
SHARE
Ad

பிலிப்பைன்ஸ், ஏப்ரல் 29 – 3 நாள் மலேசிய வருகையை முடித்துக்கொண்டு நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் புறப்பட்டு சென்றார்.US President Barack Obama visits Philippines

(ஒபாமாவை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ வரவேற்ற காட்சி)

மணிலா சென்றடைந்த அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ மற்றும் துணை அதிபர் ஜிஜோமர் பிணையும் வரவேற்றனர். பின்பு பிலிப்பைன்ஸ் ராணுவ மரியாதையுடன் ஒபாமாவிற்கு சிறப்பு வருகை அளிக்கப்பட்டது.US President Barack ObamaVisit Philippines

#TamilSchoolmychoice

 (ஒபாமாவை ராணுவ மரியாதைக்கு அழைத்துச் செல்லும் காட்சி)

US President Barack Obama visits Philippines

 (ஒபாமாவிற்கு ராணுவ மரியாதை செய்த காட்சி)

US President Barack Obama visits Philippines

(ஒபாமாவை பிலிப்பைன்ஸ் துணை அதிபர் ஜிஜோமர் பிணை வரவேற்ற காட்சி)