Home இந்தியா ஐ.பி.எல். சீசன் 7 : கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்!

ஐ.பி.எல். சீசன் 7 : கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்!

521
0
SHARE
Ad

Delhi-vs-Rajasthan-4அகமதாபாத், மே 6 – ஐ.பி.எல்.7-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணியை ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தாயசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ipl7முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை  இழந்து 160 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால்,ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தாயசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.