Home உலகம் தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு

தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு

526
0
SHARE
Ad

pl_earth_quake_004தாய்லாந்து, மே 6 – தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் விரிசல் அடைந்தது,

மேலும் சில வீடுகள் இடிந்து தரை மட்டமானது. இவ்விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், மேலும் ஒருவர் உயிர் இழந்தார் என தகவல் தெரிகிறது.