Home உலகம் இங்லக்குக்குப் பதிலாக புதிய இடைக்கால தாய்லாந்து பிரதமர் நியமனம்

இங்லக்குக்குப் பதிலாக புதிய இடைக்கால தாய்லாந்து பிரதமர் நியமனம்

503
0
SHARE
Ad

Thai cabinet nominated Deputy Prime Minister Niwatthamrong Boonsongpaisan to replace the ousted prime ministerபேங்காக், மே 7 -இன்று தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் இங்லக் சினவத்ராவுக்குப் பதிலாக புதிய இடைக்காலப் பிரதமரை தாய்லாந்து அமைச்சரவை நியமித்துள்ளது.

இந்த பழைய கோப்புப் படத்தில் காணப்படும் நடப்பு துணைப் பிரதமரான நிவாத்தம்ரோங் பூன்சோங் பைசான் என்பவர்தான் தாய்லாந்து அமைச்சரவையால் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்லக்குக்குப் பதிலாக இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.