Home இந்தியா இந்தியத் தேர்தல் 8வது கட்ட வாக்களிப்பு – படக் காட்சிகளுடன்..

இந்தியத் தேர்தல் 8வது கட்ட வாக்களிப்பு – படக் காட்சிகளுடன்..

590
0
SHARE
Ad

மே 7 – இந்தியாவின் பொதுத் தேர்தலின் முக்கிய நாளான இன்று  8வது கட்ட வாக்களிப்பு உத்தரப் பிரதேசத்திலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் நடந்தேறியது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

Voting during 8th phase of Parliamentary election(இமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில்……..)

#TamilSchoolmychoice

Kashmir elections(காஷ்மீர் மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்…….)

Voting during 8th phase of Parliamentary election

(காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேர்தல் வாக்களிப்பில்….)

Kashmir elections

(காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுடன் வாக்களிக்க நிற்கும் மக்கள்….)

A Sadhu or a holy man shows his voter ID card before casting his vote at a polling booth during the 8th phase of Parliamentary election in Ayodhya.

(அயோத்தியாவில் வாக்களிக்கும் சாது ஒருவர்)

படங்கள்: EPA