Home India Elections 2014 இந்தியாவின் வளர்ச்சிக்கு என் மகன் பாடுபடுவார் – மோடியின் தாயார்

இந்தியாவின் வளர்ச்சிக்கு என் மகன் பாடுபடுவார் – மோடியின் தாயார்

761
0
SHARE
Ad

modi-mom_650_051614110420புதுடில்லி, மே 16 – குஜராத்தில் எப்படி சேவை செய்தாரோ அதே போல் இந்தியா முழுவதும் என் மகன் மோடி சேவையாற்றுவார் என பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மோடி நிச்சயம் பாடுபடுவார் என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வரான மோடி வதோதரா, வாரணாசி ஆகிய தொகுதிகளில் தற்போது அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.