Home India Elections 2014 “இந்தியா வென்றது” – டிவிட்டரில் மோடி கருத்து

“இந்தியா வென்றது” – டிவிட்டரில் மோடி கருத்து

712
0
SHARE
Ad

modiபுதுடில்லி, மே 16 – நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வென்றது என்று பாஜ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரணாசி தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.