Home India Elections 2014 நட்சத்திர வேட்பாளர்கள் # 2 : ஹேமமாலினி மதுரா தொகுதியில் வென்றார்

நட்சத்திர வேட்பாளர்கள் # 2 : ஹேமமாலினி மதுரா தொகுதியில் வென்றார்

541
0
SHARE
Ad

Hemamaliniமதுரா, மே 16 – இந்தியப் படவுலகின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ் நடிகை ஹேமமாலினி உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில்  350, 567 வாக்குகள் வித்தியாசத்தில் தான் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இத்தனை பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றும் ஹேமமாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice