Home India Elections 2014 நட்சத்திர வேட்பாளர்கள் # 1 – நடிகர் சஞ்சய் தத்தின் தங்கை பிரியா தத் தோல்வி

நட்சத்திர வேட்பாளர்கள் # 1 – நடிகர் சஞ்சய் தத்தின் தங்கை பிரியா தத் தோல்வி

578
0
SHARE
Ad

BnwlETOIIAARlrjமும்பை, மே 16 – இந்த பொதுத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலரும், சினிமா நட்சத்திரங்களின் குடும்பத்தினர் சிலரும் போட்டியிட்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் தங்கையான பிரியா தத் மும்பை மத்திய வடக்கு தொகுதியில் கடந்த சில தவணைகளாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கின்றார்.

ஆனால் இந்த முறை அவர் பாஜக சார்பாக போட்டியிட்ட பூனம் மகாஜனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்பு பாஜகவின் முக்கிய தலைவராக இருந்து, தனது சகோதரரால் சுடப்பட்டு அகால மரணமடைந்த பிரமோத் மகாஜனின் மகள்தான் இப்போது வெற்றி பெற்றுள்ள பூனம் மகாஜன்.