Home இந்தியா நட்சத்திர வேட்பாளர்கள் # 5: மீரட் தொகுதியில் நக்மா தோல்வி!

நட்சத்திர வேட்பாளர்கள் # 5: மீரட் தொகுதியில் நக்மா தோல்வி!

495
0
SHARE
Ad

nagma-story_650_021414013651புதுடில்லி, மே 17 – நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் திரை நட்சத்திரங்கள் பலர் போட்டியிட்டனர்.

அவர்களுள் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை நக்மா காங்கிரஸ் சார்பில் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் நக்மா போட்டியிட்ட தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு சென்ற நக்மா, தற்போது அங்கும் தோல்வியடைந்துள்ளதால், மீண்டும் சினிமாவில் கால் பதிப்பாரா என அவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.