Home இந்தியா நட்சத்திர வேட்பாளர்கள் # 8: நகரி தொகுதியில் ரோஜா வெற்றி!

நட்சத்திர வேட்பாளர்கள் # 8: நகரி தொகுதியில் ரோஜா வெற்றி!

872
0
SHARE
Ad

rojaநகரி, மே 17 –  இந்திய பொதுத் தேர்தலில் ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா, 858 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். நடிகை ரோஜா, 74,172 ஓட்டுகளும், முத்துகிருஷ்ண நாயுடு, 73,314 ஓட்டுகள் பெற்றனர்.

போட்டியிட்ட நடிகை ரோஜா, தனக்கு அடுத்தப்படியாக வந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முத்துகிருஷ்ணா நாயுடுவை விட, 858 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.