Home இந்தியா மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறிய நடிகர்!

மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறிய நடிகர்!

628
0
SHARE
Ad

electionடெல்லி, 17 – மோடி பிரதமர் ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று இந்தி நடிகர் கமால் ஆர்.கான் கூறியிருந்தார். இப்போது அதிக வாக்குகள் பெற்று பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. மோடி வரும் 21-ஆம் தேதி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். இதையடுத்து சொன்னது போல  நாட்டை விட்டு வெளியேறினார் கமால் ஆர்.கான்.

இதுபற்றி அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “ஏற்கனவே கூறியிருந்தபடி இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன். குட் பை இந்தியா’ என்று கூறியுள்ளார் இந்தி நடிகர் கமால் ஆர்.கான்.