Home நாடு நஜிப்புக்கு ஜப்பான் பிரதமர் விருந்து!

நஜிப்புக்கு ஜப்பான் பிரதமர் விருந்து!

535
0
SHARE
Ad

டோக்கியோ, மே 22 – இரண்டு நாட்கள் அரசாங்க அலுவல் காரணமாக டோக்கியோ சென்றுள்ள மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்து கொடுத்து உபசரிக்கப்பட்டார்.

இந்த விருந்தில் ஷின்ஸோ அபியின் மனைவியான அக்கி அபியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malaysian Prime Minister Najib Razak in Japan

#TamilSchoolmychoice

Malaysian Prime Minister Najib Razak in Japan

Malaysian Prime Minister Najib Razak in Japan

படம்: EPA