Home நாடு தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – மலேசியா 3வது ஆட்டத்திலும் தோல்வி

தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – மலேசியா 3வது ஆட்டத்திலும் தோல்வி

548
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – (மலேசிய நேரம் 8.55 இரவு) நடந்து முடிந்த மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்திலும் மலேசியா தோல்வி கண்டுள்ளது.

இதனால் ஜப்பான் 2 ஆட்டங்களிலும் மலேசியா ஓர் ஆட்டத்திலும் வென்றதன் வழி ஜப்பான் முன்னணியில் இருக்கின்றது.

இதனையடுத்து தற்போது நான்காவது இரட்டையர் ஆட்டம் தொடங்குகின்றது.

#TamilSchoolmychoice

இதில் மலேசியா வென்றால் இறுதி 5வது ஒற்றையர் ஆட்டத்தில் யார் வெல்கின்றார்களோ அதை வைத்து தாமஸ் கிண்ண வெற்றியாளர் யார் என்பது முடிவாகும்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான்காவது இரட்டையர் ஆட்டத்தில் தோல்வி கண்டால் அதோடு மலேசியா மீண்டும் தாமஸ் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பறிபோய் விடும்.