Home நாடு தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – 2வது ஆட்டத்தில் மலேசியா தோல்வி

தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – 2வது ஆட்டத்தில் மலேசியா தோல்வி

544
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் மலேசியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது மலேசியாவும் ஜப்பானும் தலா ஓர் ஆட்டத்தில் வென்று சம நிலையில் இருக்கின்றன.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 3வது ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் சோங் வெய் ஃபெங் வென்றால்தான் தாமஸ் கிண்ணத்தை வெல்வதற்கான மலேசியாவின் வாய்ப்புகள் பிரகாசமாகும்.