Home Tags தாமஸ் கிண்ணம் 2014

Tag: தாமஸ் கிண்ணம் 2014

தாமஸ் கிண்ணத்தை ஜப்பான் வென்றது

புதுடில்லி, மே 25 - இன்று நடைபெற்ற தாமஸ் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜப்பான் 3-2 எண்ணிக்கையில் மலேசியாவை வெற்றி கொண்டது. முதல் ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற, இரண்டாவதாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில்...

தாமஸ் கிண்ணம் – 4வது ஆட்டத்தில் மலேசியா வெற்றி – இறுதி ஆட்டத்தில் ஊசலாடும்...

புதுடில்லி, மே 25 - நான்காவது இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி கண்டதை அடுத்து தற்போது ஜப்பானும் மலேசியாவும் 2-2 என்ற நிலையில் சம நிலையில் உள்ளன. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 5வது ஒற்றையர் ஆட்டத்தின்...

தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – மலேசியா 3வது ஆட்டத்திலும் தோல்வி

புதுடில்லி, மே 25 - (மலேசிய நேரம் 8.55 இரவு) நடந்து முடிந்த மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்திலும் மலேசியா தோல்வி கண்டுள்ளது. இதனால் ஜப்பான் 2 ஆட்டங்களிலும் மலேசியா ஓர் ஆட்டத்திலும் வென்றதன் வழி...

தாமஸ் கிண்ணம் இறுதி ஆட்டம் – 2வது ஆட்டத்தில் மலேசியா தோல்வி

புதுடில்லி, மே 25 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் மலேசியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது மலேசியாவும் ஜப்பானும் தலா ஓர் ஆட்டத்தில் வென்று சம நிலையில் இருக்கின்றன. தற்போது நடைபெற்றுக்...

தாமஸ் கிண்ண இறுதி ஆட்டம்: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

புதுடில்லி, மே 25 - சற்று முன்பு மலேசிய நேரம் மாலை 6.30 மணியளவில் முடிவடைந்த தாமஸ் கிண்ண பூப்பந்து போட்டியின் முதல்  ஒற்றையர் ஆட்டத்தின் இரண்டு உட்பிரிவு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் வழி...

தாமஸ் கிண்ணம் இன்று நம் நாட்டுக்கு மீண்டும் திரும்புமா?

புதுடில்லி, மே 25 – இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிற்பகல் 3.00 மணிக்கு (மலேசிய நேரம் மாலை 5.30 மணி) தொடங்கும் பூப்பந்து போட்டிக்கான தாமஸ் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தைக் காண...