Home இந்தியா தாமஸ் கிண்ண இறுதி ஆட்டம்: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

தாமஸ் கிண்ண இறுதி ஆட்டம்: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

483
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – சற்று முன்பு மலேசிய நேரம் மாலை 6.30 மணியளவில் முடிவடைந்த தாமஸ் கிண்ண பூப்பந்து போட்டியின் முதல்  ஒற்றையர் ஆட்டத்தின் இரண்டு உட்பிரிவு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதன் வழி 1-0 என்ற அளவில் மலேசியாவை லீ சோங் வெய் முன்னணிக்கு கொண்டு வந்துள்ளார்.

தற்போது இரண்டாவது ஆட்டமாக இரட்டையர் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.