Home நாடு தாமஸ் கிண்ணம் – 4வது ஆட்டத்தில் மலேசியா வெற்றி – இறுதி ஆட்டத்தில் ஊசலாடும் மலேசியக்...

தாமஸ் கிண்ணம் – 4வது ஆட்டத்தில் மலேசியா வெற்றி – இறுதி ஆட்டத்தில் ஊசலாடும் மலேசியக் கனவு

594
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – நான்காவது இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி கண்டதை அடுத்து தற்போது ஜப்பானும் மலேசியாவும் 2-2 என்ற நிலையில் சம நிலையில் உள்ளன.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 5வது ஒற்றையர் ஆட்டத்தின் வெற்றி தாமஸ் கிண்ண இறுதிப் போட்டியின் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும்.