Home இந்தியா இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்! 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்!

இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்! 45 அமைச்சர்களும் பதவியேற்றனர்!

654
0
SHARE
Ad

modiபுதுடில்லி, மே 26 – இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து இந்தியாவின் 15 வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார்.

பதவி ஏற்பு விழாவிற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடலுக்கு வந்தடைந்தவுடன் தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.  நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோடியைத் தொடர்ந்து,

#TamilSchoolmychoice

2. ராஜ்நாத் சிங்

3. சுஷ்மா சுவராஜ்

4. அருண் ஜேட்லி

5. வெங்கையா நாயுடு

6. நிதின் கட்கரி

7. சதானந்த கவுடா

8. உமா பாரதி

9. நஜ்மா ஹெப்துல்லா

10. கோபினாத் முண்டே

11. ராம்விலாஸ் பாஸ்வான்

12. கல்ராஜ் மிஸ்ரா

13. மேனகா காந்தி

14. அனந்த் குமார்

15. ரவிசங்கர் பிரசாத்

16. அசோக் கஜபதி ராஜு

17. அனந்த கங்காராவ் கீதே

18. ஹர்சிம்ரத் பாதல்

19. நரேந்திர சிங் தோமர்

20. ஜுவல் ஓராம்

21. ராதா மோகன் சிங்

22. தாவர் சந்த் காலோட்

23. ஸ்மிருதி இரானி

24. ஹர்ஷவர்தன்

மத்திய இணை அமைச்சர்களாக,

25. தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சராக ஜெனரல் வி.கே.சிங்

26. இந்திரஜித் சிங்

27. சந்தோஷ் குமார் கங்குவார்

28. ஸ்ரீபாத நாயக்

29. தர்மேந்திர பிரதான்

30. சர்பானந்த சானோவால்

31. பிரகாஷ் ஜவடேக்கர்

32. பியூஸ் கோயல்

33. டாக்டர் ஜிதேந்திர சிங்

34. நிர்மலா சீதாராமன்

35. ஜி.எஸ்.சித்தேஸ்வரா

36. மனோஜ் சின்கா

37. நிஹால் சந்த்

38. உபேந்திர குஷ்வாகா

39. பொன்.ராதாகிருஷ்ணன்

40. கிரண் ரிஜி ஜு

41. கிரிஷன் பால் குஜ்ஜார்

42. சஞ்சீவ் குமார் பாலியன்

43. மன்சுக்பாய் வசாவா

44. தாதாராவ் தான்வே

45. விஷ்ணு தேவ் சாய்

46. சுதர்ஷன் பகத்

மோடியை அடுத்து 24 கேபினட் அமைச்சர்கள், 11 இணையமைச்சர்கள் மற்றும் 10 தனிப்பொறுப்புள்ள இணையமைச்சர்கள் என மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை கீழ்காணும் இணைய வழித் தொடர்பு மூலம் காணலாம்: