நஜிப்பின் தந்தையார் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் தொடக்கி வைத்த சீனா – மலேசியாவுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகள் நாற்பதாண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சீனாவுக்கு 5 நாட்கள் அதிகாரபூர்வ வருகையொன்றை நஜிப் தற்போது மேற்கொண்டுள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சீனப் பிரதமர் லீ கெ கியாங்கும் மலேசியப் பிரதமர் நஜிப்பும் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.
படம்: EPA
Comments