Home இந்தியா சுற்றுலா சென்ற பொறியியல் மாணவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி மாயம்!

சுற்றுலா சென்ற பொறியியல் மாணவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி மாயம்!

788
0
SHARE
Ad

s-2-2குலுமணாலி, ஜூன் 9 – இமாச்சலத்தில்  சுற்றுலா சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் 24 பேர் மாயமாகியுள்ளனர். குலுமணாலி லர்ஜி அணை திடீர் திறப்பால் மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

school busஇதில் 6 மாணவிகளும் அடக்கம். மாயமான மாணவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.