Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 11: கோஸ்ட ரிச்சா

உலகக் கிண்ண காற்பந்து குழுக்கள் அறிமுகம் # 11: கோஸ்ட ரிச்சா

420
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 10 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியாளராக உலகக் கிண்ணத்தை வென்றது.

அதன் பின்னர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரும் ஜூன் மாதம் 12 -ம் தேதி தொடங்கி ஜூலை 13 -ம் தேதி வரை பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

#TamilSchoolmychoice

அறிமுகம் # 11: கோஸ்ட ரிச்சா

Team Costa Rica

(கோஸ்ட ரிச்சா அணியில் விளையாட இருக்கும் வீரர்கள்)

Costa Rica's coach Jorge Luis Pinto

(கோஸ்ட ரிச்சா அணியின் பயிற்சியாளர் – ஜோர்ஜ் லூயிஸ் பிண்டோ)

படம்: EPA