Home உலகம் ஒபாமா நிகழ்ச்சியில் கால் தடுக்கி கீழே விழுந்த வீராங்கனை!

ஒபாமா நிகழ்ச்சியில் கால் தடுக்கி கீழே விழுந்த வீராங்கனை!

540
0
SHARE
Ad

Obama+Attendsவாஷிங்டன், ஜூன் 12 – அண்மையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவின் தலைமையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Obama+Attends+Wreath+அமெரிக்க வெள்ளை மாளிகையில், என்சிஏஏ கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற யூகான் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெற்றிபெற்ற ஆடவர் மற்றும் மகளிர் கூடைப்பந்து வீரர்களை வரவேற்றுள்ளார்.

OBAMAஇந்த விழாவில் ஒபாமா வீரர்களை பாராட்டி கட்டித் தழுவிய போது பெண் வீராங்கனை செடஃபானி டால்சன் கால் தடுக்கி மேடையில் இருந்து கீழே விழுந்தார்.

#TamilSchoolmychoice

இந்தக் காட்சிகள் ஒரு பக்கம் இருக்க யூகான் ஆடவர் மற்றும் மகளிர் கிண்ணத்தை இரண்டாவது முறையாக வென்றதை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.