Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (C பிரிவு) : கொலம்பியா 3 – கிரீஸ் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (C பிரிவு) : கொலம்பியா 3 – கிரீஸ் 0

553
0
SHARE
Ad

பிரேசில்,ஜூன் 14 – இன்று நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின்  ‘சி’ பிரிவு முதல் ஆட்டத்தில் கிரிஸ் மற்றும் கொலம்பியா நாடுகள் மோதின.

இந்தப் போட்டியில் கொலம்பியா 3- 0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கிரிஸ், கொலம்பியா நாடுளுக்கிடையிலான போட்டியின் படக் காட்சிகள் இங்கே:-

#TamilSchoolmychoice

Group C - Colombia vs Greece

கொலம்பியாவின் முதல் கோலை அடித்த வெற்றிக் களிப்பில் அந்த நாட்டு ஆட்டக்காரர் பப்லோ அர்மெர்ரோ (7ஆம் எண் ஆட்டக்காரர்) ….

Group C - Colombia vs Greece

 கொலம்பியா நாட்டு ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்பு….

Group C - Colombia vs Greece

கொலம்பியாவின் இரண்டாவது கோலை அடித்த தியோபிஃலோ குட்டியெரஸ்  (9ஆம் எண் ஆட்டக்காரர்) மகிழ்ச்சியில் திளைக்கின்றார்…

படங்கள்: EPA