Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) – இத்தாலி 2 – இங்கிலாந்து 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) – இத்தாலி 2 – இங்கிலாந்து 1

620
0
SHARE
Ad

மானாவ்ஸ், ஜூன் 15 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கிய ‘டி’ பிரிவுக்கான ஆட்டத்தில் காற்பந்து உலகில் ஐரோப்பிய கண்டத்தின் பரம வைரிகளான இத்தாலியும், இங்கிலாந்தும் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் இத்தாலி 2- 1 கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.

Group D - England vs Italy

#TamilSchoolmychoice

Group D - England vs Italy

Group D - England vs Italy

படங்கள் : EPA