Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (G பிரிவு) – ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (G பிரிவு) – ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 0

592
0
SHARE
Ad

சால்வடோர் (பிரேசில்), ஜூன் 17 – இன்று அதிகாலை மலேசிய நேரப்படி பின்னிரவு 12 மணிக்கு  நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான  ‘ஜி’ பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் விளையாடின.

இந்த ஆட்டத்தைக் காண வந்த இரசிகர்களில், ஜெர்மன் அதிபர் எஞ்சலா மெர்க்கலும் அடங்குவார்.

இதில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வெற்றி கண்டது. ஜெர்மன் நாட்டின் முன்னணி ஆட்டக்காரர் தோமஸ் முல்லர் இந்த ஆட்டத்தில் மட்டும் மூன்று கோல்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.

Group G - Germany vs Portugal

Group G - Germany vs Portugal

Group G - Germany vs Portugal

படங்கள் : EPA