Home உலகம் உலகக் கிண்ணம் : ஜெர்மனி போர்ச்சுகல் ஆட்டத்தின்போது இரசிகர்களின் படக் காட்சிகள்

உலகக் கிண்ணம் : ஜெர்மனி போர்ச்சுகல் ஆட்டத்தின்போது இரசிகர்களின் படக் காட்சிகள்

854
0
SHARE
Ad

சால்வடோர் (பிரேசில்), ஜூன்  17 – இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின் ‘ஜி’ (G) பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியும் போர்ச்சுகலும் மோதின.

இந்தப் போட்டியைக் காண வந்திருந்த இரசிகர்களின் படக் காட்சிகளைத்தான் இங்கே காண்கிறீர்கள்.

இந்த ஆட்டத்தைக் காண வந்திருந்த இரசிகர்களில் ஜெர்மனி அதிபர் எஞ்சலா மெர்க்கலும் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

பிரேசிலுக்கு அதிகாரபூர்வ அலுவல் நிமித்தம் வருகை தந்திருக்கும் ஜெர்மன் அதிபர் எங்கல் மெர்க்கல், தனது பணிகளுக்கிடையில் ஜெர்மன் விளையாட்டாளர்களை உற்சாகம் ஊட்டும் விதத்தில் ஜெர்மனிக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான ஆட்டத்தைக் கண்டு ரசித்தார்.

 

 

 

 

 

 

 

 

படங்கள் : EPA