Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – ரஷ்யா 1 – தென் கொரியா 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘H’ பிரிவு) – ரஷ்யா 1 – தென் கொரியா 1

696
0
SHARE
Ad

போர்ட்டிலெசா, ஜூன் 18 – மலேசிய நேரப்படி இன்று காலை 6.00 மணிக்குத் தொடங்கிய உலகக் கிண்ணப் போட்டிகளின்  ‘H’ பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவும், தென் கொரியாவும் மோதின.

இதில் ரஷ்யா, தென்கொரியா 1 -1 என்ற கோல் கணக்கில் பெற்று ஆட்டம் சரிசமமாக முடிந்தது.

கொரியா அணியைச் சேர்ந்த எச்எம் சன் என்பவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

Group H - Russia vs South Korea

Group H - Russia vs South Korea

Group H - Russia vs South Korea

Group H - Russia vs South Korea

 

படங்கள்: EPA