Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – குரோசியா 4 – கேமரூன் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘A’ பிரிவு) – குரோசியா 4 – கேமரூன் 0

497
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 19 –  இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கிய ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் கேமரூன், குரோசியா அணிகள் மோதின.

இதில் குரோசியா அணி அபாராமாக விளையாடி, கேமரூனுக்கு எதிராக 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Group A - Cameroon vs Croatia

Group A - Cameroon vs Croatia

Group A - Cameroon vs Croatia

படங்கள்: EPA