Home நாடு செப்பாங் அருகே மீண்டும் ஒரு படகு விபத்து! 9 பேர் மாயம்!

செப்பாங் அருகே மீண்டும் ஒரு படகு விபத்து! 9 பேர் மாயம்!

650
0
SHARE
Ad

Two dead, 34 missing as boat sinks off Malaysian coastபோர்ட் கிள்ளான், ஜூன் 19 – இன்று காலை செப்பாங்கில் 27 இந்தோனேசியர்களை ஏற்றி வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 9 பேர் பேரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது.

பந்திங் அருகே கோலா லங்காட்டில் நேற்று 97 இந்தோனேசியர்கள் வந்த படகு விபத்திற்குள்ளாகி தேடும் பணி நடைபெற்று வரும் வேளையில் இன்று மீண்டும் ஒரு படகு விபத்திற்குள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

#TamilSchoolmychoice