Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (‘D’ பிரிவு): கோஸ்தா ரிக்கா 1 – இத்தாலி 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘D’ பிரிவு): கோஸ்தா ரிக்கா 1 – இத்தாலி 0

652
0
SHARE
Ad

ரெசி ஃபே, ஜூன் 21- இன்று பின்னிரவு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான முதல் ஆட்டத்தில், ‘டி’ பிரிவில், கோஸ்தா ரிக்காவும், இத்தாலியும் விளையாடின.

இந்த ஆட்டத்தில் கோஸ்தா ரிக்கா 1-0 என்ற கோல் எண்ணிக்கையில்   வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

epa04269211 Oscar Duarte (R) of Costa Rica in action against Mario Balotelli (L) of Italy during the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Costa Rica at the Arena Pernambuco in Recife, Brazil, 20 June 2014.

#TamilSchoolmychoice

Italy's Andrea Barzagli (L) and Costa Rica's Joel Campbell (R) vie for the ball during the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Costa Rica

படங்கள்: EPA