Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘E’ பிரிவு): பிரான்ஸ் 5 – சுவிட்சர்லாந்து 2

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘E’ பிரிவு): பிரான்ஸ் 5 – சுவிட்சர்லாந்து 2

370
0
SHARE
Ad

ரெசி ஃபே, ஜூன் 21- இன்று பின்னிரவு 3 மணியளவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான, ‘E’ பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸும், சுவிட்சர்லாந்தும் விளையாடின.

இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 5- 2 என்ற கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

Group E - Switzerland vs France

#TamilSchoolmychoice

 

Group E - Switzerland vs France

 

 படங்கள்: EPA