Home நாடு ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜூன் 27 -ல் பிறை பார்க்கப்படும்!

ரமலான் மாதத்தை முன்னிட்டு ஜூன் 27 -ல் பிறை பார்க்கப்படும்!

1420
0
SHARE
Ad

picture-5563கோலாலம்பூர், ஜூன் 21- நோன்புப் பெருநாளை முன்னிட்டு நோன்பு தொடங்கும் அந்த நாளை உறுதிப்படுத்த ஜூன் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம்அறிவித்துள்ளது.

ராஜாக்கள் மன்றம் பிறை பார்ப்பதற்காக அனுமதியளித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அன்றைய தினம் அரச முத்திரை காப்பாளர் நோன்பு நோற்கும் நேரத்தை வானொலி மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்பார்.