Home உலகம் உலகக் கிண்ணம் (G பிரிவு) – ஜெர்மனி 2 – கானா 2

உலகக் கிண்ணம் (G பிரிவு) – ஜெர்மனி 2 – கானா 2

627
0
SHARE
Ad

ஃபோர்ட்டிலெசா (பிரேசில்), ஜூன் 22 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில், ‘ஜி’ பிரிவில் பலம் பொருந்திய ஜெர்மனி குழுவும் ஆப்பிரிக்க நாடான கானா குழுவும் மோதின.

இதில் திறமையாக விளையாடிய கானா,  ஜெர்மனிக்கு வெற்றியைக் கொடுக்காமல் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சரிசமமாக முடித்துக் கொண்டது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

Andre Ayew (C) of Ghana in action with Benedikt Hoewedes (L) of Germany  during the FIFA World Cup 2014 group G preliminary round match between Germany and Ghana at the Estadio Castelao in Fortaleza, Brazil, 21 June 2014.

Mubarak Wakaso of Ghana in action during the FIFA World Cup 2014 group G preliminary round match between Germany and Ghana

 

படங்கள்: EPA