Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘F’ பிரிவு) – அர்ஜெண்டினா 1 – ஈரான் 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘F’ பிரிவு) – அர்ஜெண்டினா 1 – ஈரான் 0

599
0
SHARE
Ad

பெலோ ஹோரிசோண்டே (பிரேசில்), ஜூன் 22 – இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும், மத்திய கிழக்கு நாடான ஈரானும் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் கோல் முடியாமல் திணறிய அர்ஜெண்டினா,  கடுமையான போராட்டம் நடத்தியும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறியது. ஈரானின் திறமையான தற்காப்பு ஆட்டக்காரர்களே இதற்குக் காரணமாகும்.

இந்த ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட படக் காட்சிகள் இங்கே:-

#TamilSchoolmychoice

Lionel Messi (L) of Argentina in action with Javad Nekounam of Iran during the FIFA World Cup 2014 group F preliminary round match between Argentina and Iran at the Estadio Mineirao

epa04271140 Gonzalo Higuain of Argentina in action during the FIFA World Cup 2014 group F preliminary round match between Argentina and Iran at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 21 June 2014. (

Pablo Zabaleta (R) of Argentina in action with Ehsan Haji Safi of Iran during the FIFA World Cup 2014 group F preliminary round match between Argentina and Iran

படங்கள் : EPA