Home நாடு அல்தான்துயா கொலை வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்கிறது!

அல்தான்துயா கொலை வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்கிறது!

492
0
SHARE
Ad

altantuyaகோலாலம்பூர், ஜூன் 24 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை காவல்துறை அதிகாரி அஸிலா ஹட்ரி மற்றும் அதிரடிப்படைவீரர் சிருல் அஸ்ஹார் உமர் ஆகியோரது மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு இரண்டாவது நாளாக இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்று காலை 9 மணியளவில் துவங்கிய விசாரணை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.