இந்நிகழ்வை தொடக்கி வைக்க மனித வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சு.சுப்ரமணியம் வருகின்றார்.
மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழும் இவ்விழா, மன்றத்தின் தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் தலைமையில் நடைபெறும். இதில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் த. மோகனும் கலந்து கொள்வார்.
ஆர்வமுள்ள பெண்கள் அமானா இக்தியார் குறித்து மேலும் விளக்கம் பெற டாக்டர் கோகிலவாணியுடன் 019-6011569 என்ற தொலைபேசி எண் வழி தொடர்பு கொள்ளலாம்.
Comments