Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘சி’ பிரிவு) – கிரீஸ் 2 – ஐவரி கோஸ்ட் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘சி’ பிரிவு) – கிரீஸ் 2 – ஐவரி கோஸ்ட் 1

384
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 25 – உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘சி’ பிரிவுக்கான ஆட்டங்கள் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றன. இதில் கிரீஸ் மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் விளையாடின.

இதில் கிரீஸ் 2 -1 என்ற கோல் எண்ணிக்கையில் ஐவரி கோஸ்ட்டை வீழ்த்தியது.

ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

#TamilSchoolmychoice

Group C - Greece vs Cote d'Ivoire

Group C - Greece vs Cote d'Ivoire

படங்கள்: EPA