Home நாடு கேஎல்ஐஏ 2 அதிகாரப்பூர்வ திறப்பு விழா புகைப்படங்கள்!

கேஎல்ஐஏ 2 அதிகாரப்பூர்வ திறப்பு விழா புகைப்படங்கள்!

661
0
SHARE
Ad

சிப்பாங், ஜூன் 25 – மலேசியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கேஎல்ஐஏ 2 -வை கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 24) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஆண்டுதோறும் இந்த விமான நிலையத்தை சுமார் 45 மில்லியன் பயணிகள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வின் புகைப்படங்களை கீழே காணலாம்:-

#TamilSchoolmychoice

Malaysia's KLIA2 official launch

 

Malaysia's KLIA2 official launch

Malaysia's KLIA2 official launch

Malaysia's KLIA2 official launch

Air Asia aircraft are parked at Kuala Lumpur International Airport 2 terminal (KLIA 2) in Sepang, outside Kuala Lumpur, Malaysia, 24 June 2014. Malaysian Prime Minister Najib Razak launches world's largest purpose built terminal for low-cost carriers KLIA 2 on 24 June 2014. KLIA 2 is expected to handle 45 million passengers per year, three times more than the previous capacity of Low Cost Carrier Terminal (LCCT-KLIA)

படங்கள்: EPA