Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – அமெரிக்கா 0 – ஜெர்மனி 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘G’ பிரிவு) – அமெரிக்கா 0 – ஜெர்மனி 1

630
0
SHARE
Ad

பிரேசில், ஜூன் 27 – ரசிகர்களைக் குளிர்வித்த மழைத் தூறலுடன் தொடங்கியது அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ‘ஜி’ பிரிவுக்கான இன்றைய ஆட்டம்.

இந்த ஆட்டத்தின் சிறப்பம்சமாகத் திகழ்ந்தது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவரும், ஜெர்மன் தேசியக் காற்பந்து குழுவின் முந்தைய முன்னணி ஆட்டக்காரரான ஜர்கன் கிளின்ஸ்மேன் அமெரிக்காவின் பயிற்சியாளராகப் பணியாற்றியதுதான்.

Germany's head coach Joachim Loew (L) and USA's German head coach Juergen Klinsmann (R) enter the pitch prior the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.

#TamilSchoolmychoice

 அமெரிக்க பயிற்சியாளர் கிளின்ஸ்மேன் (வலது) ஜெர்மானியப் பயிற்சியாளர் ஜோசெம் லியூவுடன்...

அமெரிக்காவின் பயிற்சியாளரான கிளின்ஸ்மேன் இந்த ஆட்டத்தின் போது தனது சொந்த தாய்நாடான ஜெர்மனிக்கு எதிராக தான் பயிற்றுவிக்கும் அமெரிக்காவைத் தயார்ப்படுத்தும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானார்.

அமெரிக்கா இந்த ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியுற்றாலும், உலகக்கிண்ணப் போட்டிகளின் அடுத்த கட்டத்திற்குத் தேர்வாகும் 16 குழுக்களுள் ஒன்றாகத் தேர்வு பெற்றுள்ளது.

மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற அமெரிக்கா-ஜெர்மனி ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.

Thomas Mueller (front) of Germany in action against Matt Besler (back) of the USA during the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.

Toni Kroos (C) of Germany in action during the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.

படங்கள்: EPA