Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம்: மெக்சிகோ 1 – நெதர்லாந்து 2

உலகக் கிண்ணம்: மெக்சிகோ 1 – நெதர்லாந்து 2

737
0
SHARE
Ad

ஃபோர்ட்டலெசா (பிரேசில்), ஜூன் 30 – உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கிடையிலான ஆட்டம் இன்று  மலேசிய நேரப்படி அதிகாலையில் நடைபெற்றது.

ஒரு கோல் அடித்து மெக்சிகோ முன்னணியில் இருந்தாலும், ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கும் தருணத்தில் நெதர்லாந்து ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சரிசமமாக்கியது.

அதன்பின்னர், 92வது நிமிடத்தில் நெதர்லாந்து ஆட்டக்காரர் அர்ஜன் ரோபின் மெக்சிகோ கோல் கம்பத்திற்கு அருகில் கீழே தள்ளிவிடப்பட்டதால், நெதர்லாந்துக்கு பினால்டி வாய்ப்பு கிடைத்தது.

#TamilSchoolmychoice

அதனை நெதர்லாந்து ஆட்டக்காரர் கோல் ஆக்க நெதர்லாந்து 2-1 கோல் எண்ணிக்கையில் வென்றது.

அந்த ஆட்டத்தின் சில காட்சிகளை  இங்கே காணலாம்:-

Mexico's Giovani Dos Santos (C) scores the 1-0 lead during the FIFA World Cup 2014 round of 16 match between the Netherlands and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil.

Mexico's Giovani Dos Santos celebrates after scoring the 1-0 lead during the FIFA World Cup 2014 round of 16 match between the Netherlands and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil, 29 June 2014.

Arjen Robben (C) of the Netherlands in action against Mexican players Hector Moreno (L) and Rafael Marquez (R) during the FIFA World Cup 2014 round of 16 match between the Netherlands and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil, 29 June 2014.

படங்கள் : EPA