Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – சுவிட்சர்லாந்து 0 (கூடுதல் நேரத்தில்)

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – சுவிட்சர்லாந்து 0 (கூடுதல் நேரத்தில்)

535
0
SHARE
Ad

சாவ் பாலோ, ஜூலை 2 – இரண்டாவது சுற்றுக்கு தேர்வான 16 குழுக்களுக்கிடையிலான போட்டிகளில் இன்று அதிகாலை மலேசிய நேரப்படி அர்ஜெண்டினாவும் சுவிட்சர்லாந்தும் களமிறங்கின.

90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்தும் எந்தத் தரப்பும் கோல் எதுவும் அடிக்காததால், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

கூடுதல் நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த வேளையில், அபாரமாக பந்தை எடுத்து சுவிட்சர்லாந்து கோல் கம்பத்தை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்ற அர்ஜெண்டினாவின் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி, பந்தை சக ஆட்டக்காரரிடம் கொடுக்க அவர் அதனை கோலாக்கினார்.

#TamilSchoolmychoice

ஆட்டம் முடிய மூன்றே நிமிடங்கள் இருந்த வேளையில் அர்ஜெண்டினாவின் இந்த கோல் அடிக்கப்பட்டது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:-Fernando Gago of Argentina (R) and Gokhan Inler of Switzerland in action during the FIFA World Cup 2014 round of 16 match between Argentina and Switzerland

Round of 16 - Argentina vs Switzerland

Lionel Messi (R) of Argentina in action with Ricardo Rodriguez of Switzerland during the FIFA World Cup 2014 round of 16 match between Argentina and Switzerland at the Arena Corinthians in Sao Paulo, Brazil, 01 July 2014.

படங்கள்: EPA