Home இந்தியா சென்னை கட்டிட விபத்து: 5 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்! பலி எண்ணிக்கை 41 ஆக...

சென்னை கட்டிட விபத்து: 5 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்! பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு! (புகைப்படங்களுடன்)

612
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 2 – கடந்த சனிக்கிழமை சென்னை போரூர் அருகே நடந்த கட்டிட விபத்தில், பலியானவர்களின்  எண்ணிக்கை 19-லிருந்து 41-ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று ஐந்தாவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அப்பகுதிகளில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அடிக்கடி மழை பெய்வதாலும்  மீட்பு பணிகள் நடைபெற தாமதமாகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இரு உரிமையாளர்கள் மற்றும் இரண்டு பொறியாளர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளின் புகைப்படங்களில் கீழே காணலாம்:-

#TamilSchoolmychoice

Search and rescue operations continue at the site of a building collapse at Moulivakkam, near Chennai

(தரைமட்டமான 11 மாடி கட்டிடம்)

Search and rescue operation continues at the site of building collapse in Moulivakkam, near Chennai

(இடிபாடுகளில் புதையுண்ட ஒருவர்)

Search and rescue operations continue at the site of a building collapse at Moulivakkam, near Chennai

(இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்)

Search and rescue operations continue at the site of a building collapse at Moulivakkam, near Chennai

(இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி)

Search and rescue operation continues at the site of building collapse in Moulivakkam, near Chennai

(உயிருடன் மீட்கப்பட்ட விகாஸ் குமார் என்ற தொழிலாளி அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுகின்றார் )

படங்கள்: EPA