Home அவசியம் படிக்க வேண்டியவை விஜய் டிவி டி.டியின் திருமண ஆல்பம் (கண்ணைக் கவரும் புகைப்படங்கள்)

விஜய் டிவி டி.டியின் திருமண ஆல்பம் (கண்ணைக் கவரும் புகைப்படங்கள்)

775
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 2 – விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(எ) டிடி தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படக் காட்சிகள் இதோ உங்களுக்காக.

505A1179

#TamilSchoolmychoice

 (மணமகன் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை அழைத்து வரும் காட்சி)

505A1218

(மணமகள் டிடியுடன் மணமகன் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் மாலைமாற்றிய காட்சி)

505A1244

(மணமக்கள் இருவரும்  திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் காட்சி)

505A1255

( மணமக்களுக்கு டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி  பால் கொடுக்கும் காட்சி)

vijay tv anchor divyadarshini wedding photos dd marriage

( டிடிக்கு  மணமகன் திருமண சேலை கொடுக்கும் காட்சி)

vijay tv anchor divyadarshini

(மணமக்கள் திருமண மேடையில் யாகம் வளர்க்கும் காட்சி)

divyadarshini(DD) marriage

(தாலிகட்டும் காட்சி)